அலங்கார மீன் வளர்ப்பு பயிற்சித்திட்டம் நாரா நிறுவனத்தால் ஏற்பாடு

அலங்கார மீன் வளர்ப்பு பயிற்சித்திட்டம் நாரா நிறுவனத்தால் ஏற்பாடு

அலங்கார மீன் வளர்ப்பு பயிற்சித்திட்டம் நாரா நிறுவனத்தால் ஏற்பாடு

எழுத்தாளர் Bella Dalima

08 May, 2018 | 6:19 pm

Colombo (News 1st) 

அலங்கார மீன் வளர்ப்பு தொடர்பான பயிற்சி வேலைத்திட்டமொன்று நாரா நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

இம்மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த பயிற்சி வேலைத்திட்டமானது 10 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

தேசிய நீர் வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்த வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்