08-05-2018 | 7:38 PM
Colombo (News 1st)
2017 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, வட மாகாணம் தொடர்ந்தும் பின்னிலையில் உள்ளது.
2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், அதிகளவிலானோர் உயர் தரத்திற்கு தகுதி பெற்றுள்ள போதிலும், ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் வட மாகாணம் பின்னடைவை சந்தி...