07-05-2018 | 4:12 PM
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ரசிகர்கள் 10,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படத்தின் இசை வௌியீட்டு விழா 9 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இதுவரை ரஜினி படத்தின் இசை வெளியீடு ஏதாவது அ...