06-05-2018 | 2:43 PM
COLOMBO (News 1st) சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நோக்கிப் பயணித்த 131 இலங்கை பிரஜைகள், மலேசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எட்ரா எனும் படகில், 98 ஆண்களும், 24 பெண்களும், 4 சிறுவர்களும் 5 சிறுமிகளும் பயணித்துள்ளமை தெரியவந்துள்ளது.
கடற்றொழிலுக்கு பயன்படுத்தப்படும் படகில்...