05-05-2018 | 6:18 PM
தென் கொரியாவின் நேர மண்டலத்திற்குள் வரும் வகையில், வட கொரியா வெள்ளிக்கிழமை (04) நள்ளிரவில் தனது கடிகாரத்தின் நேரத்தை 30 நிமிடங்கள் முன்னோக்கி அமைத்துக்கொண்டுள்ளது.
வட கொரியா மற்றும் தென் கொரியா அதிபர்கள் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவ...