அலங்கார மீன் ஏற்றுமதியில்12 ஆம் இடத்தில் இலங்கை

அலங்கார மீன் ஏற்றுமதியில் 12 ஆம் இடத்தில் இலங்கை

by Bella Dalima 04-05-2018 | 4:42 PM
Colombo (News 1st)  அலங்கார மீன் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள நாடுகள் மத்தியில் இலங்கை 12 ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. மீன் ஏற்றுமதித்துறையில் உலகத் தேவையின் 3 சதவீதத்தை இலங்கை பூர்த்தி செய்துள்ளதாக நாரா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் வார இறுதியில் தலா 3 நாட்கள் என்ற வீதம் புதிய கற்கை நெறியை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.