பெரிய வெங்காய செய்கையாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய விசேட குழு நியமனம்

பெரிய வெங்காய செய்கையாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய விசேட குழு நியமனம்

பெரிய வெங்காய செய்கையாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய விசேட குழு நியமனம்

எழுத்தாளர் Bella Dalima

04 May, 2018 | 4:52 pm

Colombo (News 1st) 

பெரிய வெங்காய செய்கையாளர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

விவசாய இராஜாங்க அமைச்சர் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

பெரிய வெங்காய செய்கை வீழ்ச்சியடைவதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கான வரி 40 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்