தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள் நாளை ஆரம்பம்

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள் நாளை ஆரம்பம்

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள் நாளை ஆரம்பம்

எழுத்தாளர் Bella Dalima

04 May, 2018 | 8:54 pm

Colombo (News 1st) 

மூன்றாவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நாளை (05) ஆரம்பமாகவுள்ளன.

இந்தப் போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைத்தீவு, நேபாளம், பூட்டான மற்றும் இலங்கை ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த வீர, வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இலங்கை சார்பாக 83 வீர, வீராங்கனைகள் போட்டியிடுகின்றனர்.

வீரகெப்பெட்டிபொல – அக்குரம்பொட மத்திய மகா வித்தியாலயத்தின் அருண தர்ஷன இலங்கை குழாத்தின் தலைவராக செயற்படவுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்