இலங்கையிலிருந்து பிரித்தானியாவிற்கு ஏற்றுமதியாகும் பொருட்களில் 75 வீதமானவை ஆடை உற்பத்திகள்

இலங்கையிலிருந்து பிரித்தானியாவிற்கு ஏற்றுமதியாகும் பொருட்களில் 75 வீதமானவை ஆடை உற்பத்திகள்

இலங்கையிலிருந்து பிரித்தானியாவிற்கு ஏற்றுமதியாகும் பொருட்களில் 75 வீதமானவை ஆடை உற்பத்திகள்

எழுத்தாளர் Bella Dalima

04 May, 2018 | 5:31 pm

Colombo (News 1st) 

இலங்கையிலிருந்து பிரித்தானியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் 75 வீதமானவை ஆடை உற்பத்திகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஆடை உற்பத்திகள் ஏற்றுமதி செய்யப்படுவதாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும், இலங்கையிலிருந்து பிரித்தானியாவிற்கான ஏற்றுமதியை அதிகரிக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்