அலங்கார மீன் ஏற்றுமதியில் 12 ஆம் இடத்தில் இலங்கை

அலங்கார மீன் ஏற்றுமதியில் 12 ஆம் இடத்தில் இலங்கை

அலங்கார மீன் ஏற்றுமதியில் 12 ஆம் இடத்தில் இலங்கை

எழுத்தாளர் Bella Dalima

04 May, 2018 | 4:42 pm

Colombo (News 1st) 

அலங்கார மீன் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள நாடுகள் மத்தியில் இலங்கை 12 ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

மீன் ஏற்றுமதித்துறையில் உலகத் தேவையின் 3 சதவீதத்தை இலங்கை பூர்த்தி செய்துள்ளதாக நாரா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் வார இறுதியில் தலா 3 நாட்கள் என்ற வீதம் புதிய கற்கை நெறியை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்