03-05-2018 | 5:39 PM
Colombo (News 1st)
இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கிற்கான இறக்குமதி வரி 40 ரூபா வரை அதிகரிப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கிற்கான விலை குறைவடைந்துள்ளதுடன், உள்ளூர் விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் இந்த நடவட...