02-05-2018 | 4:29 PM
டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் அகுஜாவை மணக்கிறார் பாலிவுட் நடிகை சோனம் கபூர்.
பிரபல பாலிவுட் நடிகர், தயாரிப்பாளர், தொழிலதிபர் என பல முகங்கள் கொண்டவர் அனில் கபூர். அவருடைய மகளான சோனம் கபூர், சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் அமிதாப் பச்சன், ராணி முகர்ஜி நடித்த ‘பிளாக்’ படத்தில் உதவி இயக்குநராக...