எதிர்பார்த்த மாற்றங்கள் இடம்பெறவில்லை: ஹிருணிக்கா

எதிர்பார்த்த மாற்றங்கள் இடம்பெறவில்லை: ஹிருணிக்கா பிரேமச்சந்திர

by Bella Dalima 01-05-2018 | 6:20 PM
Colombo (News 1st)  ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பான நெருக்கடி, பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக மீண்டும் வௌிவர ஆரம்பித்துள்ளது. பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் இடம்பெறவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்தார்.