வெசாக்கை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஒழுங்குகள்

வெசாக்கை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஒழுங்குகள்

வெசாக்கை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஒழுங்குகள்

எழுத்தாளர் Staff Writer

30 Apr, 2018 | 2:56 pm

COLOMBO (News 1st) வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொழும்பு கோட்டையிலிருந்து விசேட ரயில் போக்குவரத்தும் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில் போக்குவரத்து அதிகாரி விஜய சமரசிங்க குறிப்பிட்டார்.

மேலும் வெசாக் பண்டியை முன்னிட்டு விசேட பஸ் போக்குவரத்து முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் நடவடிக்கைப் பிரிவு பணிப்பாளர் டி. ஏ. சந்திரசிரி தெரிவித்தார்.

இதேவேளை வெசாக் அலங்காரங்களை பார்வையிட வருபவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு விசேட பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்