29-04-2018 | 5:11 PM
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில், சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முருகன், சிறைச்சாலையில் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்திய குற்றச்சாட்டில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் 26 ஆம் திகதி, வேலூர் மத்திய சிறைச்சாலையிலுள்ள முருகனின் அறையிலிருந்து 2 கையடக்கத் தொலைபேசி...