28-04-2018 | 6:10 PM
இரண்டாம் உலகப்போரின் போது தனது நாட்டிற்காகக் கடமையாற்றிய பிரபல மாடல் அழகி ஒருவர் தனது வாழ்வின் இறுதிக்காலத்தில் கவனிப்பார் யாருமின்றி, சிரங்கால் பாதிக்கப்பட்டு, நுண் பூச்சிகளுக்கு இரையாகி இறந்திருக்கிறார்.
அமெரிக்க முன்னாள் மாடல் அழகியான ரெபேக்கா செனி (93) தனது முதுமைக்காலத்தில் டெமிண்டியா பிரச்ச...