எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கத் தயார்

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கத் தயார்: தினேஷ் குணவர்தன

by Bella Dalima 27-04-2018 | 8:06 PM
Colombo (News 1st)  எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கத் தாம் தயாராக இருப்பதாக மகஜன எக்சத் பெரமுனவின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். அவர் இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.