கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் வருடாந்த மீளாய்வுக் கூட்டத்தில் மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹம்மட் நஷீட் உரை

எழுத்தாளர் Bella Dalima

27 Apr, 2018 | 6:00 pm

Colombo (News 1st) 

கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் 41ஆவது வருடாந்த மீளாய்வுக் கூட்டம் இரத்மலானை ஸ்டைன் கலையகத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது.

இந்நிகழ்வில் மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹம்மட் நஷீட் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டுள்ளார்.

வெகு விமரிசையாக வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாக வருடத்தின் சிறந்த
நிறைவேற்று அதிகாரி தெரிவு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வின் போது, மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹம்மட் நஷீட் ஆற்றிய

உரையை காணொளியில் காண்க…

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்