எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கத் தயார்: தினேஷ் குணவர்தன

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கத் தயார்: தினேஷ் குணவர்தன

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கத் தயார்: தினேஷ் குணவர்தன

எழுத்தாளர் Bella Dalima

27 Apr, 2018 | 8:06 pm

Colombo (News 1st) 

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கத் தாம் தயாராக இருப்பதாக மகஜன எக்சத் பெரமுனவின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அவர் இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்