ஆந்திராவில் 13 மணித்தியாலங்களில் 36,749 தடவைகள் மின்னல் தாக்கம்: 9 பேர் பலி

ஆந்திராவில் 13 மணித்தியாலங்களில் 36,749 தடவைகள் மின்னல் தாக்கம்: 9 பேர் பலி

ஆந்திராவில் 13 மணித்தியாலங்களில் 36,749 தடவைகள் மின்னல் தாக்கம்: 9 பேர் பலி

எழுத்தாளர் Bella Dalima

27 Apr, 2018 | 6:11 pm

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் 13 மணித்தியாலங்களில் 36 ,000-இற்கும் அதிகமான தடவைகள் மின்னல் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மின்னல் தாக்கங்களால் 9 வயது சிறுமி உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை 36,749 தடவைகள் மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த 13 மணித்தியாலங்களில் இவை பதிவாகியுள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்