உறுப்பு நாடுகள் அனைத்திற்கும் சர்வதேச T20 அந்தஸ்து வழங்கியது ICC

உறுப்பு நாடுகள் அனைத்திற்கும் சர்வதேச T20 அந்தஸ்து வழங்கியது ICC

உறுப்பு நாடுகள் அனைத்திற்கும் சர்வதேச T20 அந்தஸ்து வழங்கியது ICC

எழுத்தாளர் Bella Dalima

26 Apr, 2018 | 6:04 pm

சர்வதேச கிரிக்கெட் சபையில் அங்கம் வகிக்கும் 104 உறுப்பு நாடுகளுக்கும் சர்வதேச T20 அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக ICCயின் தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்தத் தகவலை வௌியிட்டுள்ளார்.

இதையடுத்து, ஆப்ரிக்கா (22), அமெரிக்கா (17), ஆசியா (21), கிழக்கு ஆசிய- பசுபிக் (11), ஐரோப்பா (34) ஆகிய 104 உறுப்பினர்களும் சர்வதேச T20 அந்தஸ்து பெற்றுள்ளனர்.

இதுவரை 18 நாடுகளுக்கு மட்டுமே சர்வதேச T20 அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்