சர்ச்சைக்குரிய வர்த்தகர் நந்தன லொக்குவித்தானவின் இரகசிய தொலைபேசி உரையாடல் கசிந்தது

சர்ச்சைக்குரிய வர்த்தகர் நந்தன லொக்குவித்தானவின் இரகசிய தொலைபேசி உரையாடல் கசிந்தது

சர்ச்சைக்குரிய வர்த்தகர் நந்தன லொக்குவித்தானவின் இரகசிய தொலைபேசி உரையாடல் கசிந்தது

எழுத்தாளர் Bella Dalima

24 Apr, 2018 | 9:48 pm

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

இதன்போது, காணொளியொன்றைக் காண்பித்து அவர் சில விடயங்களைத் தெளிவுபடுத்தினார்.

அந்தக் காணொளியில் தென்பட்ட நந்தன லொக்குவித்தாரன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அனைத்து கொடுக்கல் வாங்கல்களிலும் முக்கியமானவர் எனவும் மெரியட் ஹோட்டல் பங்குதாரர்களில் இவரும் ஒருவர் எனவும் டயர் தொழிற்சாலையை இவரே கொண்டு வந்தார் எனவும் அசாத் சாலி தௌிவுபடுத்தினார்.

குறித்த காணொளியில், சீமெந்து விடயம் தொடர்பில் பிரதமர் கூறியதாகவும் ஏனையவர்களின் கவனத்தை தமது பக்கம் திருப்ப வேண்டும் என்றும் நந்தன லொக்குவித்தாரன தொலைபேசி உரையாடல் ஒன்றின் போது குறிப்பிடுகின்றார்.

அதனைக் காண்க…

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்