பிரிட்டன் அரச குடும்பத்திற்கு மற்றுமொரு ஆண் வாரிசு

பிரிட்டன் அரச குடும்பத்திற்கு மற்றுமொரு ஆண் வாரிசு

பிரிட்டன் அரச குடும்பத்திற்கு மற்றுமொரு ஆண் வாரிசு

எழுத்தாளர் Staff Writer

24 Apr, 2018 | 1:38 pm

COLOMBO (News 1st) பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் வில்லியம் – கேட் மிடில்டன் தம்பதிக்கு மூன்றாவது குழந்தையாக ஆண் குழந்தை பிறந்துள்ளதாக கென்சிங்டன் அரண்மனை அறிவித்துள்ளது.

பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் வில்லியம் – கேட் மிடில்டன் தம்பதிக்கு ஏற்னவே ஜோர்ஜ் என்ற மகனும், சார்லட் என்ற மகளும் உள்ளனர். மூன்றாவது முறையாக கர்பமாக இருந்த கேட் மிடில்டன் பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், கேட் மிடில்டனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக கென்சிங்டன் அரண்மனை அறிவித்துள்ளது. தாய் மற்றும் குழந்தை நலமாக இருப்பதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்