எரிவாயு,பால்மா விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று தீர்மானம்

எரிவாயு,பால்மா விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று தீர்மானம்

எரிவாயு,பால்மா விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

24 Apr, 2018 | 7:17 am

COLOMBO (News 1st) வாழ்க்கைச் செலவு தொடர்பான குழு இன்று நிதியமைச்சில் கூடவுள்ளது

இதன்போது எரிவாயு விலை மாற்றம் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது

எரிவாயு மற்றும் பால்மா நிறுவனங்கள் விலை அதிகரிப்பு தொடர்பில் வாழ்க்கைச் செலவு தொடர்பான குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

கடந்த குழு கூட்டத்திலும் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படாத நிலையில் கூட்டம் நிறைவடைந்திருந்தது.

இதனடிப்படையில் இன்று இடம்பெறவுள்ள கூட்டத்தில் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என எதிர்பார்ப்பதாக நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்