24-04-2018 | 5:24 PM
நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தனது ஒப்பனையாளருக்கு (Makeup Man) அவரின் பிறந்தநாளுக்கு கார் ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளார்.
ஜாக்குலின் பெர்னாண்டஸின் ஒப்பனையாளரான கேரளாவைச் சேர்ந்த ஷான் முட்டத்தில், இந்தி திரையுலகில் பிரபலமானவர்.
இதேவேளை, ஜாக்குலின் பெர்னாண்டஸிற்கு நாளுக்கு நாள் ரசிகர் பட்டாளம் அத...