23-04-2018 | 5:12 PM
ஜி.வி.பிரகாஷ், ஜீவாவுடன் நடித்து வரும் ஷாலினி பாண்டே கிராமத்து பெண்கள் போல் பாவாடை, தாவணி அணிய விருப்பம் இருப்பதாக கூறியிருக்கிறார்.
தெலுங்கில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படம் மூலம் பிரபலமானவர் ஷாலினி பாண்டே. இப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் ஈர்க்கப்பட்டது.
தற்போது தமிழில், ஜி.வி.பிரகாஷிற்...