22-04-2018 | 6:14 PM
COLOMBO (News 1st) புத்தளம் மதுரங்குளி முக்குத் தொடுவாய் பகுதியில் 7 வயது சிறுவன் கீழே வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தனது நண்பனுடன் விளையாடிக் கொண்டிருந்த போது நேற்று மாலை குறித்த சிறுவன் கீழே வீழ்ந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
சுயநினைவற்ற நிலையில் சி...