21-04-2018 | 5:50 PM
12 வயதிற்குட்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை வழங்கும் அவசர சட்டத்திற்கு இந்திய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அண்மையில் காஷ்மீரில் 8 வயது சிறுமி வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், உன்னாவ் பகுதியில் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டமை, அவரது தந...