நாட்டின் மீன் ஏற்றுமதிக்கு 15 வீத வரிச்சலுகை கிடைத்துள்ளது

நாட்டின் மீன் ஏற்றுமதிக்கு 15 வீத வரிச்சலுகை கிடைத்துள்ளது

நாட்டின் மீன் ஏற்றுமதிக்கு 15 வீத வரிச்சலுகை கிடைத்துள்ளது

எழுத்தாளர் Bella Dalima

20 Apr, 2018 | 4:36 pm

Colombo (News 1st)

அமெரிக்காவின் GSP வரிச்சலுகை கிடைக்கப்பெற்றதால் நாட்டின் மீன் ஏற்றுமதிக்கு 15 வீத வரிச்சலுகை கிடைத்துள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் நாட்டின் மீன் ஏற்றுமதி துறையில் முன்னேற்றம் ஏற்படும் என அமைச்சு நம்பிக்கை வௌியிட்டுள்ளது.

நாட்டின் மீன் உற்பத்தியில் 27 வீதமான மீன்களை அமெரிக்கா கொள்வனவு செய்கின்றது.

எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் அமெரிக்காவினால் வழங்கப்படும் GSP வரிச்சலுகை இலங்கைக்கு மீண்டும் கிடைக்கப்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்