புத்தளம் – மன்னார் பிரதான வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது

புத்தளம் – மன்னார் பிரதான வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது

புத்தளம் – மன்னார் பிரதான வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

19 Apr, 2018 | 8:28 pm

Colombo (News 1st) 

புத்தளம் – மன்னார் பிரதான வீதியில் பழைய எழுவான்குளம் பகுதி நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

பழைய எழுவான்குளம் பகுதியில் சுமார் 4 அடி உயரத்திற்கு வௌ்ளநீர் நிரம்பியுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

பழைய எழுவான்குளம் பகுதி நீரில் மூழ்கியுள்ளமையால் போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்