19-04-2018 | 6:19 PM
Colombo (News 1st)
நாட்டின் நலன் கருதி நல்லூரில் இருந்து சிவனொளிபாதமலை வரையான யாத்திரையொன்று இன்று ஆரம்பிக்கப்பட்டது.
நாட்டில் அமைதி, நல்லிணக்கம் ஏற்பட்டு, இனங்களுக்கிடையே பேதங்கள் நீங்கி, ஒற்றுமை நிலைக்க இறையருள் வேண்டி புனித திருத்தல தரிசன யாத்திரை முன்னெடுக்கப்படுகின்றது.
யாழ். நல்லூரில...