18-04-2018 | 7:11 PM
இணையத்தளங்களில் வௌியாகும் குழந்தைகளின் ஆபாசப்படங்கள் மற்றும் வீடியோக்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக Internet Watch Foundation அதிர்ச்சித் தகவல் ஒன்றை வௌியிட்டுள்ளது.
Internet Watch Foundation என்ற அமைப்பானது (IWF) இணையத்தளங்களில் பதிவு செய்யப்படும் செய்திகள், படங்கள் மற்றும் வீடி...