16-04-2018 | 3:52 PM
COLOMBO (News 1st) முறையற்ற நிதி பயன்பாடு தொடர்பில் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
எனினும் பிணை நிபந்தனைகளை நிறைவேற்றாமையினால், சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் வ...