13-04-2018 | 5:21 PM
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் விதிமுறைகளை மீறியதற்காக இந்திய தடகள வீரர்கள் இருவர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
21 ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் அவுஸ்திரேலியாவின் Gold Coast நகரில் ஏப்ரல் 4 ஆம் திகதி ஆரம்பமாகி, நடைபெற்று வருகின்றன.
இதில் 71 நாடுகளைச் சேர்ந்த 4,500 வீர, வீராங்கனைகள் பங்க...