ஏப்ரல் 14-இற்கு முன்னதாக அமைச்சரவையில் மாற்றம்

ஏப்ரல் 14 ஆம் திகதிக்கு முன்னதாக அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும்: ராஜித சேனாரத்ன

by Bella Dalima 11-04-2018 | 10:34 PM
Colombo (News 1st)  அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பில் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பு இன்று நடைபெற்றது. இதன்போது, ஏப்ரல் 14 ஆம் திகதிக்கு முன்னதாக அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். காணொளியில் காண்க...  

ஏனைய செய்திகள்