10-04-2018 | 7:06 PM
Colombo (News 1st)
எரிபொருள் இறக்குமதிக்கான அரசாங்கத்தின் செலவு துரிதமாக அதிரகரித்த வண்ணமுள்ளது.
கடந்த வருடத்தின் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் ஜனவரி மாதம் நாட்டிற்காக இறக்குமதி செய்யப்பட்ட மசகு எண்ணெய்க்கான செலவு 147 வீதத்தையும் விட அதிகம் என மத்திய வங்கியின் புள்ளிவிபரங்கள் கு...