by Staff Writer 09-04-2018 | 7:09 PM
COLOMBO (News 1st) எம்.ரி.வி. எம்.பி.சி. தலைமையகத்திற்கு அருகில் அண்மையில் சிலர் அமைதியற்ற முறையில் செயற்பட்ட சம்பவத்தை கண்டித்து வவுனியாவில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்து சட்டத்தின்முன் நிறுத்துமாறு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
https://www.youtube.com/watch?v=TVfbMYhhDIA