Big Bad Wolf புத்தகக் கண்காட்சி ஜூன் மாதம்

Big Bad Wolf புத்தகக் கண்காட்சி இலங்கையில் ஜூன் மாதம் இடம்பெறவுள்ளது

by Staff Writer 09-04-2018 | 4:46 PM
COLOMBO (News 1st) உலகின் மாபெரும் புத்தகக் கண்காட்சியான (Big Bad Wolf) இலங்கையில் எதிர்வரும் ஜூன் மாதத்தில் இடம்பெறவுள்ளது. இந்தக் கண்காட்சி கொழும்பிலுள்ள கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெறவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது. சுமார் 1.5 பில்லியன் புத்தகங்கள் இங்கு காட்சிப்படுத்தப்படவுள்ளன.