09-04-2018 | 5:50 PM
COLOMBO (News 1st) கண் அசைவு மூலம் ரசிகர்களை கவர்ந்த பிரியா வாரியருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஒரு அடார் லவ்’ படத்துக்கு மீண்டும் சோதனை வந்திருக்கிறது
மலையாளத்தில் “ஒரு அடார் லவ்” எனும் திரைப்படம் தயாராகி வருகிறது, கடந்த பெப்ரவரி மாதம் இந்த படத்தின் ஒரு பாடல் காட்சி மற்றும் சில காட்சிகள் வெள...