தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி பார்க் கியூன் ஹை-க்கு 24 வருட சிறைத்தண்டனை

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி பார்க் கியூன் ஹை-க்கு 24 வருட சிறைத்தண்டனை

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி பார்க் கியூன் ஹை-க்கு 24 வருட சிறைத்தண்டனை

எழுத்தாளர் Bella Dalima

06 Apr, 2018 | 4:00 pm

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி பார்க் கியூன் ஹை-க்கு 24 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன.

ஊழலில் ஈடுபட்டமைக்காக 17 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படும் போது, முன்னாள் ஜனாதிபதி பார்க் கியூன் ஹை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்