by Staff Writer 05-04-2018 | 9:35 AM
COLOMBO (News 1st) - தற்போது புதிய பயணம் ஒன்றை மேற்கொள்ள வேண்டியுள்ளதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லாப்பிரேரணையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்றதன் பின்னர் அவர் உடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
மேலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாவது -
https://www.facebook.com/265986223570334/videos/940701796098770/