ஐ.தே.க பொதுச்செயலாளர் பதவியிலிருந்து கபீர் ஹாசிம் இராஜினாமா

ஐ.தே.க பொதுச்செயலாளர் பதவியிலிருந்து கபீர் ஹாசிம் இராஜினாமா

ஐ.தே.க பொதுச்செயலாளர் பதவியிலிருந்து கபீர் ஹாசிம் இராஜினாமா

எழுத்தாளர் Staff Writer

05 Apr, 2018 | 9:13 am

COLOMBO (News 1st) – ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தாம் இராஜினாமா செய்துள்ளதாக அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

இராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

கட்சி மறுசீரமைப்பு குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இடமளிக்கும் வகையில் இந்தத் தீர்மானத்தை எடுத்ததாகவும் அமைச்சர் கபீர் ஹாசிம் மேலும் தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்