நம்பிக்கையில்லா பிரேரணை நாட்டின் பொருளாதாரத்தின் மீது செலுத்தியுள்ள தாக்கம் குறித்து கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி

எழுத்தாளர் Bella Dalima

04 Apr, 2018 | 7:53 pm

Colombo (News 1st) 

நம்பிக்கையில்லா பிரேரணை நாட்டின் பொருளாதாரத்தின் மீது செலுத்தியுள்ள தாக்கம் குறித்து மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தௌிவுபடுத்தினார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்

சில வாரங்களுக்கு ஸ்திரமற்ற தன்மையை எதிர்நோக்க நேரிடும். தற்போது அரசாங்கம் பயனுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். அதுவே முக்கியம். அரசாட்சி எவ்வாறாக இருந்த போதிலும், சிறந்த முறையில் செயற்படுவதற்கான கொள்கைத் தயாரிப்பு செயற்பாடுகளை உரிய வகையில் செயற்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு முறைமையொன்று இருக்க வேண்டும்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்