நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு வாக்களிக்கப் போவதில்லை – ஶ்ரீ.சு.க தீர்மானம்

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு வாக்களிக்கப் போவதில்லை – ஶ்ரீ.சு.க தீர்மானம்

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு வாக்களிக்கப் போவதில்லை – ஶ்ரீ.சு.க தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

04 Apr, 2018 | 10:30 am

COLOMBO (News 1st) –  நம்பிக்கையில்லாப்ப பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வாக்களிக்கப் போவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஏ.எச்.எம் பௌசி தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் தற்போது பாராளுமன்றில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்