ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதமருக்கு ஆதரவு

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கத் தீர்மானம்

by Bella Dalima 03-04-2018 | 10:44 PM
Colombo (News 1st)  ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கத் தீர்மானித்துள்ளது. இந்த விடயத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.