விவாதத்தில் த.தே.கூ கலந்துகொள்ளாதிருப்பதே நல்லது

பிரதமருக்கு எதிரான பிரேரணை: விவாதத்தில் த.தே.கூ கலந்துகொள்ளாமலிருப்பதே சிறந்தது - சார்ள்ஸ் நிர்மலநாதன்

by Bella Dalima 03-04-2018 | 5:41 PM
Colombo (News 1st) பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளாமல் இருப்பதே சிறந்தது என்பதைத் தாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடனான கூட்டத்தில் தெரிவிக்கப்போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். காணொளியில் காண்க...

ஏனைய செய்திகள்