ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கத் தீர்மானம்

எழுத்தாளர் Bella Dalima

03 Apr, 2018 | 10:44 pm

Colombo (News 1st) 

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கத் தீர்மானித்துள்ளது.

இந்த விடயத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்