பதவி விலகுமாறு பிரதமருக்கு அறிவித்ததாக எஸ்.பி.திசாநாயக்க தெரிவிப்பு

பதவி விலகுமாறு பிரதமருக்கு அறிவித்ததாக எஸ்.பி.திசாநாயக்க தெரிவிப்பு

பதவி விலகுமாறு பிரதமருக்கு அறிவித்ததாக எஸ்.பி.திசாநாயக்க தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Apr, 2018 | 12:31 pm

COLOMBO (News 1st) – ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்றிரவு ஏகமனதாக எடுத்த தீர்மானத்திற்கு அமைய, பதவியிலிருந்து விலகுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்ததாக அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்தனர்.

இந்த நிலைப்பாட்டினையும் பிரதமருக்கு அறிவித்ததாக அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்