நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் இல்லை – இரா.சம்பந்தன்

நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் இல்லை – இரா.சம்பந்தன்

நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் இல்லை – இரா.சம்பந்தன்

எழுத்தாளர் Staff Writer

03 Apr, 2018 | 2:22 pm

COLOMBO (News 1st) – பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் இல்லை என எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுடனான சந்திப்பை அடுத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்