03-04-2018 | 7:51 PM
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருடன் கொழும்பு விஜயராம இல்லத்தில் இன்று மாலை கலந்துரையாடலில் ஈடுபட்டார்
நாளை (03) நடைபெறவுள்ள விவாதத்தில் கருத்து தெரிவிப்பவர்கள் மற்றும் கால எல்லை தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
பிரதமருக்கு எதிரான நாளைய வாக்கெட...